யுவனின் இசையில் உருவாகும் சண்டகோழி பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் அதே

இயக்குனர்லிங்குசாமிஇயக்கத்தில்விஷால்நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்சண்டகோழி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் அதேலிங்குசாமி-விஷால்கூட்டணி தொடர்கிறது. இதில் கதாநாயகியாக நடிகைகீர்த்தி சுரேஷ்நடிக்கிறார்.

முதல் பாகத்திற்கு இசையமைத்தயுவன் சங்கர் ராஜாதான் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்நிலையில்   இப்படத்தின்பாடல்கள்இம்மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தைவிஷால்தயாரிக்கிறார்லைகாநிறுவனம் வெளியிட உள்ளது.

DINASUVADU