ஒரே நேரத்தில் விஜய்-அஜித் பட வாய்ப்பு வந்தால் நான் இதைதான் செய்வேன்! பட்டென கூறிய சமந்தா!!
கல்யாணம் முடிந்தாலும் இன்னும் அதே துடிப்போடு நடித்து தமிழ் , தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள திரைப்படம் யுடார்ன்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்துகான புரோமசன்களில் கலந்து கொண்ட சமந்தாவிடம், ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்கள் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்க்கு இரண்டும் வேண்டாம் என வீட்டிலேயே இருப்பேன் என கூறி அனைவரையும் வியப்படைய வைத்து விட்டார்.
DINASUVADU