தர்சனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி! வைரலாகும் புகைப்படம்!

Happy times ❤️❤️???????? @tharshan_shant

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில வாரங்கள் கழித்து, இவர் மீண்டும் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றார்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தர்சனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node