இணையத்தை கலக்கும் ரஜினியின் 3.0 ரோபோ ...!அக்சய் குமார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ...!

— Akshay Kumar (@akshaykumar) December 1, 2018

2.0 படத்தின் காட்சி ஒன்றை தனது ட்விட்ட்ர் பக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. லைகா தயாரித்துள்ள இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்கள் அதிகமாவதால், தற்போது காட்சிகளும், தியேட்டர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

unknown node
இணையத்தை கலக்கும் ரஜினியின் 3.0 ரோபோ ...!அக்சய் குமார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ...!