உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம் ...!அதிர்ச்சியில் திரையுலகம் ..!

உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்துள்ளார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் .இவருக்கு வயது 66  ஆகும் .இவர் கர்நாடக

உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்துள்ளார்.

unknown node

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் .இவருக்கு வயது 66  ஆகும் .இவர் கர்நாடக அரசியல்வாதியும் ஆவார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  நெருங்கிய நண்பர் அம்பரீஷ் .அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில்  அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.தற்போது  உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த  நடிகர்  அம்பரீஷ் மரணம் அடைந்துள்ளார்.