மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட  பிரேமம் பட மேரி நடிகை..!!

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on Oct 1, 2019 at 12:50am PDT

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார்.இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அசத்தலான சேலையை உடுத்திக்கொண்டு கழுத்தில் பெரிய நகையும் அணிந்து கொண்டு அழகாகவும் அசத்தலாக சிரித்துக் கொண்டு மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பொம்மை போல் காட்சி அளிக்கிறார். இதற்கு அதிக லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குமிந்து வருகிறது.இதோ அந்த மங்களகரமான புகைப்படம் . . .

 
View this post on Instagram

 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

 
View this post on Instagram

 

Jewellery by @madhurasdesignerstudio ???? Styled by @lavanyabathina

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட  பிரேமம் பட மேரி நடிகை..!!