சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' ட்ரெய்லர் தேதியை வெளியிட்ட படக்குழு!! கொண்டாட்டத்திற்கு தயாரான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலன்று திரைக்கு வர உள்ள திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துடன் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
இந்த திரைப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரானது டிசம்பர் 28இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் மக்கள் செல்வன் ரசிகர்களும் ட்ரெய்லரை கொண்டாட தற்போதே தயாராகி விட்டனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்