சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலன்று திரைக்கு வர உள்ள திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துடன் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரானது டிசம்பர் 28இல் வெளியாகும் […]