பொங்கல் ரேஸில் முந்துகிறது பேட்ட! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா தியேட்டர் உரிமை மட்டும் இத்தனை கோடிகளா?!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பேட்ட திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படமும் ரிலிஸாக உள்ளதால் போட்டி மிகவும் பலமாக இருக்கிறது.
இந்த இரு படத்திற்கான தியேட்டர் உரிமைக்காக இரு பட நிறுவனங்களும் இடையே வேகமாக நடந்து வருகிறது. பேட்ட படத்தின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தியேட்டர் உரிமை மட்டுமே 32 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்