சிவகார்த்திகேயன்தற்போதுநம்ம வீட்டு பிள்ளைஎனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைகடைக்குட்டி சிங்கம்பட இயக்குனர்பாண்டிராஜ்இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.
unknown nodeஇப்படத்தைசன் பிக்ச்சர்ஸ்தயாரித்து உள்ளது. இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்குடி,இமான்இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இருந்து முதல் பாடலான என் அண்ணன் எனும் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாடலை இயக்குனர்விக்னேஷ் சிவன்எழுதியுள்ளார்.