என்னது., இமானுக்கு இரண்டாவது திருமணம் முடிஞ்சதா.?! சொல்லவே இல்ல..

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது இசையில், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து டி.இமான் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்வதாக கடந்த சில நாட்களாகவே  தகவல்கள் பரவி வந்தது இதனையடுத்து, நேற்று டி.இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளதாக ஒரு … Read more

முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் புகார்.!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டி.இமான் தனது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் வைத்திருந்த நிலையில், … Read more

எனது இரண்டாவது மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்.! கண்டிஷன் போடும் டி.இமான்.!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் இசையமைத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் … Read more

எனது முன்னாள் மனைவி அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும் – டி.இமான்.!

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம, தேசிங்கு ராஜா, மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் இசையமைத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், … Read more

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான டி.இமான்.! அப்போ முதல் திருமணம்.?

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்கள். அதன்பிறகு இசையமைப்பாளர் டி.இமான் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி டிவிட்டரில் , “நானும் … Read more

D.இமான் வேண்டாம்.! அனிருத் ஓகே.! சிறுத்தை சிவா – சூர்யா படத்தின் புதிய அப்டேட்.!

சிறுத்தை சிவா – சூர்யா இணையும் புதிய படத்திற்கு டி.இமான் வேண்டாம் அனிருத் போல இளம் இசையமைப்பாளரை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒரு இயக்குனர் அல்லது நடிகரின் அதிகாரமும் சினிமாவில் இருக்கும் போல. அப்படி தான் நடக்கிறது சிறுத்தை சிவா விஷயத்தில். அண்ணாத்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் மெகா ஹிட்டாக … Read more

சூர்யா ரசிகர்கள் ‘உள்ளதை உருகவைக்க’ வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் 2வது பாடல்.!

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்து விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்பட OTT வெற்றியை அடுத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சூர்யாவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை … Read more

தங்க சங்கிலிகளை பரிசளித்த சூர்யா.! எதற்கும் துணிந்தவன் சூப்பர் அப்டேட்.!

எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த … Read more

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது.? வெளியான புதிய தகவல்.!!

அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் கொண்டும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில்,அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் படத்தின் முதல் பாடளுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் … Read more

அடேங்கப்பா.! சூப்பர் ஸ்டார், சூர்யா, விஜய் சேதுபதி.! இமானின் இமாலய லைன் அப்…!

இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், கிரி, திருவிளையாடல் ஆரம்பம், மருது, தொடரி, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும், கடந்த 2019- ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு துல்லியமான இசையை  கொடுத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற, … Read more