தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
unknown nodeதிருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்கள். அதன்பிறகு இசையமைப்பாளர் டி.இமான் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி டிவிட்டரில் , “நானும் மோனிகா ரிச்சர்டும் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்கிறோம்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
unknown nodeஇந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல்க பரவி வருகிறது மணப்பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் உமா என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் டி.இமான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.