தனது கணவரை விவாகரத்து செய்த மியா கலீஃபா ..!

மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார்.

மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார்.

முன்னாள் ஆபாச நடிகை மியா கலீஃபா எப்போதும் தைரியமான முடிவுகளை எடுத்து பேசுவதைக் காணலாம். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில், மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார்.

மியா கலீஃபா தனது ட்விட்டரில் யாராவது விவாகரத்து பெற்றால், நான் வருந்துகிறேன் என்பதற்கு பதிலாக வாழ்த்துக்களை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார். மியாவின் ட்வீட்டிற்குப் பிறகு, பலரும் திட்டி தீர்த்தனர்.

unknown node