டெல்லி : வடமாநிலங்களில், விளையும் பயிர்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது கோதுமை தான். மேலும், கோதுமை தான் அங்கு அதிகமாகவே விளையும். இந்த விளைச்சலின் போது கணவன் நன்றாக இருக்க வேண்டும், தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பெண்கள் “கர்வா சௌத்” எனப்படும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஐப்பசி மதத்தின் நான்காவது நாளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தில் காலை முதல் இரவு வரை பெண்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். […]
மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார். முன்னாள் ஆபாச நடிகை மியா கலீஃபா எப்போதும் தைரியமான முடிவுகளை எடுத்து பேசுவதைக் காணலாம். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில், மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார். மியா கலீஃபா தனது ட்விட்டரில் யாராவது விவாகரத்து பெற்றால், நான் வருந்துகிறேன் என்பதற்கு பதிலாக வாழ்த்துக்களை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார். மியாவின் ட்வீட்டிற்குப் பிறகு, பலரும் திட்டி […]
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்துவரும் நிலையில் நடிகை மியா கலீஃபா ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். மத்திய அரசின் புதிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் விவசாயிகள் போராட்ட செய்திகள் சர்வதேச அளவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. இதைதொடர்ந்து, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திவரும் கிரிப்டோ தன்பெர்க் மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் தற்போது […]
மியா கலீஃபா என்ற பெயர்க்கு அறிமுகம் தேவை இல்லை. நீங்கள் அறிமுகம் அதனை சொல்லிவிடும் அளவிற்கு இல்லை. பலர் இந்த பெயரை தெரிந்து வைத்து இருப்பர். ஆனால் அவர்களிடம் நீங்கள் கேட்டால் உங்களுக்கு கிடைக்கும் பதில் ஒரு நமட்டு சிரிப்பும்,தெரியாது என்கிற பதிலும் தான். பல வாலிபர்களின் இரவுகளை தூங்கவிடாமல் கழிக்க செய்துவிட்டது இந்த பெயர். இத்தனைக்கும் இந்த பெயர் கொண்ட ‘அந்த’ நடிகை அந்த படங்களில் நடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் தற்போது […]