நானும் ஜெயலலிதாவும் ஒன்று தான்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது மறைந்த முன்னாள்

நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலில்தாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் தலைவி படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இதுகுறித்து அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நடுததர குடும்பத்திலிருந்து 16 வயதில் சினிமாவிற்கு வந்தது மற்றும் ஆணாதிக்கத்தை சமாளித்தது உட்பட அவருக்கும் தனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.