நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலில்தாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நடுததர குடும்பத்திலிருந்து 16 வயதில் சினிமாவிற்கு வந்தது மற்றும் ஆணாதிக்கத்தை சமாளித்தது உட்பட அவருக்கும் தனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக […]
தமிழ் சினிமாவில் பயோபிக் டைப்பிலான திரைப்படங்கள் இயக்கி திரையில் வெளிவந்தால் ஜெயிக்குமா என்கிற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்தது. அந்தக் கேள்வியை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாகிய ‘நடிகையர் திலகம்’ கேட்பவரின் வாயடைத்தது. அதில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பையும், இயக்குநர் நாக் அஷ்வின் அசத்திய இயக்கத்தையும் திரையுலகம் வியந்து பாராட்டியது.மறைந்த சாவித்திரியின் பயோபிக் படத்தின் வெற்றி சினிமா முக்கிய புள்ளிகளின் புருவத்தை உயரவைத்தது. அந்தவகையில் என்.டி.ராமராவ், பால் தாக்கரே, மன்மோகன் சிங், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் பயோபிக் படங்கள் […]
கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல […]
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்ற விபரத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை யாரெல்லாம் சந்தித்துள்ளனர் என்ற தகவலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ், […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராவது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு சம்மன் அனுப்பபட்டதன் அடிப்படையில் அவர் நேற்று ஆஜாராகி விளக்கமளித்தார். இதில் அவர் எனக்கு டிசம்பர் 5 ம் தேதி இரவு 10.30 மணியளவில் போன் கால் வந்தது. ஜெயலலிதா இறந்த தகவலை சொல்லி உடல் கெட்டுப்போகாமல் இருக் எம்பார்மிங் செய்ய சொன்னார்கள். இதனால் நான் இரவு 11.40 மணிபோல மருத்துவமனைக்கு சென்றேன். அவருக்கு இரவு 12.20 […]