நடிகை மாளவிகா மோகனன், பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை வென்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலக்கி வருகிறார்.
unknown nodeதற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஹாட்டஸ்ட் தோற்றத்தைக் கொடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு மாளவிகா மோகனன் கொடுத்திருக்கும் அந்த போஸ் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது. மேலும், அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஅந்த புகைப்படங்களில் அவர் மிகவும் கவர்ச்சியாக தனது உதட்டை காட்டி கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதைய படிங்களேன்-அடே…யார் பார்த்த வேல டா இது.? நிர்வாண போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரன்வீர் சிங்…
unknown nodeவிஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான மாளவிகா, இதனையடுத்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இது அவரது கடைசி படமாகும், இப்பொது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node