வெங்கட் பிரபுஇயக்கத்தில்சிலம்பரசன்ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம்மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். அரசியல் களமாக உருவாக இருந்த இத்திரைப்படத்திற்க்காக சிம்புவெளிநாட்டிற்குசென்று உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார்.
ஆனால் சிம்பு,ஹன்ஷிகாவின் 50 வது படம்,முஃப்டி தமிழ் ரீமேக்என பிசியாக இருந்ததால் மாநாடு படம் தள்ளிப்போனது. இதனால்மாநாடுபடக்குழு திடீரென படம் டிராப் என அறிவித்துவிட்டது.
இதனை தொடர்ந்து, தற்போது,சிம்புபுதிய படத்தைஇயக்கஉள்ளார். இந்த படத்தைசிம்பு சினி ஆர்ட்ஸ்தயாரிக்க உள்ளது. இப்படத்துக்குமகாமாநாடுஎன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தமகாமாநாடுதலைப்புதான் கோலிவுட்டில் பேசுபொருளாக உள்ளது.மாநாடுபடத்திற்கு போட்டியாக தான் இந்த படத்தை எடுத்து வருகிறாரா என படக்குழு யோசித்து வருகிறது.