மாநாடு ட்ராப் எதிரொலி! மகாமாநாட்டை கையில் எடுத்த இயக்குனர் சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். அரசியல் களமாக உருவாக இருந்த இத்திரைப்படத்திற்க்காக சிம்பு வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். ஆனால் சிம்பு, ஹன்ஷிகாவின் 50 வது படம், முஃப்டி தமிழ் ரீமேக் என பிசியாக இருந்ததால் மாநாடு படம் தள்ளிப்போனது. இதனால் மாநாடு படக்குழு திடீரென படம் டிராப் என அறிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து, தற்போது, சிம்பு புதிய … Read more