சுந்தரபாண்டியன் கூட்டணியில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?!

குறுகிய காலத்தில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் முன்னனி நடிகர்களுடன் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அதுவும் தெலுங்கு , தமிழில் தயாரான நடிகையர் திலகம் படத்தில்

குறுகிய காலத்தில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் முன்னனி நடிகர்களுடன் நடித்து வருபவர்கீர்த்தி சுரேஷ். அதுவும் தெலுங்கு , தமிழில் தயாரான நடிகையர் திலகம் படத்தில் முன்னனி நடிகையாக நடித்து வெற்றி பெற்றார். இவர்சர்கார்படத்தில்விஜய்க்குஜோடியாக நடித்து வருகிறார்.

சுந்தரபாண்டியன்படத்திற்க்கு பிறகு இயக்குனர்S R பிரபாகரன்– நடிகர்சசிகுமார்மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்திற்குகொம்பு வச்ச சிங்கம்என பெயரிடபட்டுள்ளது. இதில் நாயகியாக நடிக்ககீர்த்தி சுரேஷிடம்பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

DINASUVADU