Tag: Sundharapandiyan

சுந்தரபாண்டியன் கூட்டணியில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?!

குறுகிய காலத்தில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் முன்னனி நடிகர்களுடன் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அதுவும் தெலுங்கு , தமிழில் தயாரான நடிகையர் திலகம் படத்தில் முன்னனி நடிகையாக நடித்து வெற்றி பெற்றார். இவர் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுந்தரபாண்டியன் படத்திற்க்கு பிறகு இயக்குனர்  S R பிரபாகரன் – நடிகர் சசிகுமார் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம் என பெயரிடபட்டுள்ளது. இதில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை […]

keerthi suresh 2 Min Read
Default Image