Oscar 2024 : 10 விருதுக்கு பரிந்துரை! ஆனா ‘Killers of the Flower Moon’ படத்துக்கு ஒரு விருது கூட இல்லை!

killers of the flower moon

Oscar 2024 இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன், மார்ட்டின் ஸ்கோர்செஸி, மார்ட்டின் ஸ்கோர்செஸி, பிரெண்டன் ஃப்ரேசர், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், லூயிஸ் கேன்செல்மி, லூயிஸ் கேன்செல்மி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ (Killers of the Flower Moon).

Read More – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. எல்லா மொழிகளிலும் இந்த படத்திற்கு வெளியான சமயத்தில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்த திரைப்படம் 96-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால். ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படவில்லை.

read more- ஐயோ ச்சி! நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன ஆஸ்கர் அரங்கம்!

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’  எதாவது ஒரு பிரிவிலாவது விருது பெரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு ஆஸ்கர் விருது கூட பட வாங்கவில்லை.

Read More – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, உள்ளிட்ட பிரிவுகளில் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’  படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் ஒரு விருதில் கூட பெறவில்லை. இதைப்போலவே, ஏற்கெனவே , இதற்கு முன்னதாக இயக்குனர் மார்ட்டின் ஸ்கர்செஸி இயக்கத்தில் வெளியாகி இருந்த Gangs of New York மற்றும் The Irishman ஆகிய படங்களும் 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஒரு விருதுகூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 96-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு பட்டியல் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்