விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பு.!

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் ஆய்வு முடிந்து, நடிகர் விஜய் பிகில் படத்திற்கு

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் ஆய்வு முடிந்து, நடிகர் விஜய் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில் விஜய்யின் சம்பளம் தொடர்பாகவும், வருமானவரி சோதனை தொடர்பாகவும், நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், விசாரணை முடிந்தது, நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது என்றும் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என தெரிவித்தார். மேலும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர் என்றும் Can we rest the case now?? என்ற கேள்வியும் கேட்டுள்ளார்.