சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் […]
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்ததால் முன்னதாகவே மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தாலும், தடையை மீறி பேரணி செல்லப்பட்டது. அப்பொழுது தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மிளகாய் இடித்து கண்ணகி சிலைக்கு பூசினர். பின்னர், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மகளிர் அணி மவுனம் காப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ,”ஒரு […]
சென்னை : எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என பாஜகவை சேர்ந்த குஷ்பு வேண்டுகோள் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். பாலியல் புகார் எதிரொலியாக, மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டது. இந்த சூழலில், சக நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் […]
சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும், காபி வித் […]
குஷ்பூ : திமுக சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு . அப்படி தான் தற்போது பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசிய வீடியோவை வெளியீட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம் என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ கூறியுள்ளார். இது குறித்து குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” நாய் வாலை நிமிர்த்த […]
Kushboo சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசுவதும் அவர்களுடைய சீக்ரெட் விஷயங்கள் என்று அவர் பேசுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது குஷ்பூ, பிரபு, கார்த்தி ஆகியோரை பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் ” நடிகர் பிரபு ஆரம்ப காலத்தில் குஷ்பூவுடன் பல படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை காதலித்து கொண்டு இருந்தார். read more- மிரட்டும் […]
Kushbu : பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என தமிழக அரசு மாதந்தோறும் குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி […]
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து […]
தமிழ் திரைப்பட நடிகையும் மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பு, 1980-ல் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் நடித்த காலகட்டங்களில் முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாக வலம் வந்தார். இந்த நிலையில், அவர் இளமை காலத்தில் நடித்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பு மீது சாய்ந்திருக்கும் நபர் யார் என்று பார்த்தால், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இதில், குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக […]
தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு . இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வருஷம் 16,தாலாட்டு படவா, சின்ன தம்பி, அண்ணாமலை என பல ஹிட் படங்களில் நடித்து 80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக அந்த காலத்திலேயே நடித்துவிட்டார். அந்த காலத்தில் குஷ்பு நடிகர் பிரபுவுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய […]
80, மற்றும் 90 களில், முன்னணி நடிகையாக கலக்கிய நடிகை குஷ்பூ இப்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால், தனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும், கடந்த 4 நாட்களாகவே அவர் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” […]
நடிகை குஷ்பூ தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். இதற்கிடையில், தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உருக்கமான பதிவு ஒன்றை குஷ்பூ தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.’ என கனிமொழி எம்பி குஷ்பூ டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று திமுக பிரமுகர் ஒருவர் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேடையில் பேசுகையில், பாஜக பெண் பிரமுகர்களான குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை பற்றி விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]
நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகில் இருக்கிறார். இதனால் அவருக்கு இப்போதும் கூட பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. அவரும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் விஜய் நடித்து வரும் “வாரிசு”. அட ஆமாங்க… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் […]
உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
சின்ன தம்பி 2 குறித்து கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் பதில் அளித்துள்ளார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. ராதா ரவி, மானோரம்மா, கவுண்டமணி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில், சின்னதம்பி படத்தில் நடித்த நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் […]