ரிலீஸானது விஸ்வாசம் படத்திலிருந்து 'கண்ணான கண்ணே' லிரிக்கல் வீடியோ!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்களை தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை. டீசர் எப்போது வருமென ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போது இந்த படத்தின் கண்ணான கண்ணே என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த லிங்க் தற்போது வெளியாகியுள்ளது.

DINASUVADU

unknown node