காகாகா! காகத்தை வரவழைக்குமாறு தன் தந்தையிடம் சண்டையிடும் அதுல்யா! வைரலாகும் வீடியோ!

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தினை

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு என சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் காகத்திற்கு உணவை வைத்துவிட்டு, காகத்தை வரவழைக்குமாறு தனது தந்தையிடம் சண்டையிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node