அடடா இவங்களுக்கே இந்த நிலைமையா? அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடியான ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில்,ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டை பெற மிகவும் கடுமையாக முயற்சி செத்து வருகிறனர். இதனையடுத்து, பிரபலங்களும் இதே நிலையில் தான் உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அருண் காமராஜ் தனது டுவிட்டரில் பிகில் டிக்கெட் என்னிடம் கேட்பவருக்கு இதுதான் பதில் என வடிவேலுவை வைத்து ஒரு டுவிட் போட, அதே பீலிங்கில் தான் நான் என பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் டுவிட் செய்துள்ளார்.

அடடா இவங்களுக்கே இந்த நிலைமையா? அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடியான ட்வீட்!