தளபதி விஜய்தற்போதுஅட்லிஇயக்கத்தில்பிகில்திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்துமாநகரம், கைதிஆகிய படங்களை இயக்கியலோகேஷ் கனகராஜ்திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
unknown nodeஇப்படத்தைசேவியர் பிரிட்டோ (XP)பட நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் விஜயை வைத்து ஆரம்ப காலகட்டங்களில் இரண்டு படங்களை தயாரித்து உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்றுவிஜய்மற்றும் கேப்டன்விஜயகாந்த்நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படத்தையும்,தேவாதிரைப்படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்ததாம்.
தளபதி 64 திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அனேகமாக ஏப்ரல் 14 ( தமிழ் வருடப்பிறப்பை ) முன்னிட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.