ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் சமூகவலைத்தளமானது, யாருடைய ஹேஸ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த வாக்கியம் அதிக ட்ரெண்டில் இருந்து என ஒரு லிஸ்ட் வெளியிடும்.
unknown nodeஅந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில்ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரைஅதிகமாக டிவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது விஸ்வாசம் ( #VISWASAM) ஹேஸ்டேக் தான் என டிவிட்டர் தற்போது தகவல் வெளியாகியுளள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும், அவரை பற்றி பேசாமல் சமூக வலைத்தளத்தில் அந்த நாளை நிறைவு செய்ய தவறியதில்லை அவரது ரசிகர்கள்.