Tag: TWITTER INDIA

அதிகமாக டிவீட்டை அழிக்க சொல்லும் நாடுகளில் இந்தியாவுக்கு டாப் லிஸ்ட் இடம்.!

அதிகமாக டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திடம் கூறும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருக்கிறது.  சமூக வலைதங்களில் உலகில் பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் சமூக கருத்தை வெளிப்படையாக கூற பயன்படுத்தும் சமூகவலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான். இந்த டிவிட்டர் பதிவில் உண்மைகள் இருந்தாலும், அதில் பொய், வதந்தி, சர்ச்சை கருத்துக்கள் என கலந்து தான் இருக்கும். அதில் சில கருத்துக்கள் வெளியில் பரவியதால் சமூகத்தில் சில சலசலப்புகள் எழும். ஆதலால், முக்கிய அரசு […]

#Twitter 2 Min Read
Default Image

தல அஜித், டிவிட்டரில் கணக்கு தொடங்கவேண்டும்.! டிவிட்டர் இந்தியா அதிகாரி விருப்பம்.!

டிவிட்டர் இந்தியா அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் ட்விட்டருக்கு வரவேண்டும். டிவிட்டரில் விஜய் , அஜித் ரசிகர்கள் இடையேயான ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை. அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல பிரபலங்கள் இருந்தாலும், இந்நிலையில், பிரபல நடிகரான அஜித்துக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் […]

account 3 Min Read
Default Image

டிவிட்டரில் சாதனை.! முதல் இடத்தை பிடித்த பிகில் கூட்டணி..!

2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் […]

#Atlee 5 Min Read
Default Image

இந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்!

ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் சமூகவலைத்தளமானது, யாருடைய ஹேஸ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த  வாக்கியம் அதிக ட்ரெண்டில் இருந்து என  ஒரு லிஸ்ட் வெளியிடும். அந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகமாக டிவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது  விஸ்வாசம் ( #VISWASAM ) ஹேஸ்டேக் தான் என டிவிட்டர் தற்போது தகவல் வெளியாகியுளள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும், அவரை பற்றி பேசாமல் சமூக வலைத்தளத்தில் அந்த […]

#Ajith 2 Min Read
Default Image