தல அஜித், டிவிட்டரில் கணக்கு தொடங்கவேண்டும்.! டிவிட்டர் இந்தியா அதிகாரி விருப்பம்.!

அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி

டிவிட்டர் இந்தியா அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் ட்விட்டருக்கு வரவேண்டும்.

டிவிட்டரில் விஜய் , அஜித் ரசிகர்கள் இடையேயான ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை.

அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல பிரபலங்கள் இருந்தாலும், இந்நிலையில், பிரபல நடிகரான அஜித்துக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் தற்போது இல்லை, அவரும் அதை விரும்பவில்லை . ஆனால் அவரது ரசிகர்கள் பட்டாளம் பல கோடி பேர் உள்ளனர்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்த, ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்ஸ் மேனேஜரான, செரில் ஆன் கவுட்டோ, அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையேயான செயல்பாடுகள் குறித்து கூறிய அவர், ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் அதில் பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.