துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை […]
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக சில பல காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஏமாற்றத்துடன் படம் ரிலீஸ் ஆகும் அன்று தான் நமக்கு பொங்கல் என்று பேசிக்கொண்டு மனதை தேத்திக்கொண்டார்கள். இருப்பினும், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு புது ரிலீஸ் தேதி எப்போது என தெரியாமல் அந்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் […]
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு இவரது ரசிகர்கள் மட்டும்மல்லாமல், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நடிகர் அஜித், நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவரது […]
துபாய்: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருக்கிறது. பலரும் அஜித்தின் வெற்றிக்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் தற்போது துபாயில் பேட்டியளித்திருக்கிறார். அதில், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று ரசிகர்களிடம் நடிகர் அஜித் கேள்வி எழுப்பிருக்கிறார். சமூக […]
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது, இணையதளம் முழுவதும் வெற்றி வாகைச் சூடிய அஜித் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது.அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது […]
சென்னை: ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ அதுவே ‘போக்கி’ பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பனியுடன் கடும் புகை மூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். கார் ரேஸில் அஜித் டீம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இப்படி உற்சாகத்தில் அவர்கள் துள்ளும் நிலையில், கோவை போலீசார் […]
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி. இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் அஜித், இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். இந்த நிலையில், துபாயில் கார் ரெஸ் நடைபெறும் இடத்தில் இருந்த நடிகர் மாதவன் நேரிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தை ஆரத்தழுவி அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்து, மிக மிக பெருமையாக இருப்பதாகவும், […]
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும் அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. துபாய் 24H கார் ரேஸிங் தொடரில் 992 போர்ஷே பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி அசத்தியது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து, […]
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் ரேஸில் “911 GT3 R” என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் […]
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். அஜித்குமார் கார் ரேஸிங் அணி கடந்த தகுதிச்சுற்றுகளில் கலந்து கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று வருகிறது. இன்றுகூட ரேஸ் குறித்து பேட்டி அளித்து இருந்தார். இப்படியான சூழல் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருந்து, அஜித்குமார் […]
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முடித்து முதலில் 2025 பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ். […]
சென்னை : நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தயம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐரோப்பா GT3 கோப்பை கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான பயிற்சிகளில் தற்போது படிப்பிடிப்பு இடைவேளைகளுக்கு நடுவே கலந்து கொண்டு வருகிறார். மேலும், அஜித்குமார் ரேஸிங் எனும் கார் பந்தய உபகாரணங்களுக்கான நிறுவனத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நேற்று அஜித்குமார் கார் ரேஸிங்கிற்காக பயிற்சி மேற்கொண்ட […]
அஜித்குமார் : சினிமாத்துறையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் ‘32YearsOfAjithKumar’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அஜித் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவர் […]
அஜித் குமார் : கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. இதில் நடித்து விட்டு, சென்னை திரும்பும் முன் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், அங்கு ரூ.9 கோடி மதிப்புள்ள ‘Ferrari’ (ஃபெராரி ஃபெராரி )என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார். ரேஸில் ஆர்வமிக்கவரான அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 […]
சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்திற்கு முன்னதாகவே, அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு முன்னதாகவே, குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது. குட் பேட் […]
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம். சமீபகாலமாக திரைப்படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், நேற்று மே 1-ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த […]
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை […]
Good Bad Ugly கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படம் . குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்களுக்கு பிடித்த படம் என்று கூட கூறலாம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது தங்கப் புதையலைத் தேடிச் செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் […]
Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்! நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய […]
தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படமும், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்பதற்கான தகவலை தற்போது பார்க்கலாம். விடாமுயற்சி நடிகர் அஜித்குமார் […]