பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் எனப்படுகின்ற டிஜிட்டல் கரன்சி அல்லது, கிரிப்டோ கரன்சி எனப்படுகின்ற கணினி வழி பணப் பரிவர்த்தனையானது பிரபலம் அடைந்து வருகின்றது. இதனால் உலகெங்கும் டிஜிட்டல் நாணயங்களுகென தனி மையங்கள், இயங்குகின்றன. மேலும் கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும் கூட […]
டிவிட்டர் இந்தியா அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் ட்விட்டருக்கு வரவேண்டும். டிவிட்டரில் விஜய் , அஜித் ரசிகர்கள் இடையேயான ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை. அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல பிரபலங்கள் இருந்தாலும், இந்நிலையில், பிரபல நடிகரான அஜித்துக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் […]
நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி கிளைகளில், 40 கோடியே 50 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த வங்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக, பெருநகரங்களுக்கு 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. தொகையை பராமரிக்க தவறியவர்களுக்கு அபராதமாக 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. […]