2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது.
அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் அட்லி போன்றவர்ளை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிவிட்டர் இந்தியா 2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பதிவிட்டுள்ளது. இதில் பெருமபாலானது பிகில் படம் சம்பந்தப்பட்டது ஆகும் மேலும் தமிழிலும் பதிவு செய்துள்ளது.
unknown node2019-ம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.
unknown nodeபொழுதுபோக்கு பிரிவில், முன்னணி கணக்குகள் (பெண்கள்) பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் இருக்கிறார்.
unknown nodeஆண்கள் பட்டியலில் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்கள்.
unknown nodeஇதுவே அரசியல் ஆண்கள் பிரிவில், மோடி முதல் இடத்திலும், விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்திலும் உள்ளார்கள்.
unknown nodeunknown nodeஅரசியல் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.
unknown nodeunknown node2019-ம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜி இதுதான்.
unknown node