விஜயின் பிகில் 20 நஷ்டமா..? தயாரிப்பாளர் ட்வீட்.!

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் விஜய் … Read more

டிவிட்டரில் சாதனை.! முதல் இடத்தை பிடித்த பிகில் கூட்டணி..!

2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் … Read more

டிவிட்டரில் 10.30am அர்ச்சனா கல்பாத்தி நேரலை வருகிறாராம் ! பிகில் தொடர்பான கேள்வி கேட்ட வாய்ப்பு !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் நாளை காலை 10.30 மணி அளவில் டிவிட்டரில் நேரலை வருவதாக அறவித்துள்ளார். இதில் #AskArchana ஹாஸ்டேக் மூலம் தங்களது கேள்விகளை கேட்கலாம் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் பிகில் வெளியீடு தேதி ! தயாரிப்பாளர் அறிவிப்பு

பிகில் திரைப்படம் வெளியிடும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவிப்பு தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 12-ஆம்தேதி வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். #Bigil Censor formalities are done. We will be announcing the release date soon. Thank you for all your love … Read more

என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா ?? – அர்ச்சனா கல்பதி டிவிட் !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்ச்சனா கல்பதி  தனது டிவிட்டரில் “என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா … Read more

தளபதி விஜயின் பிகில் படத்தின் மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் ட்வீட்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வேலிலேயாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், பிகில் படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா, சாய்ராம் கல்லூரியில் படு பிரமாண்டமாக நடக்கவுள்ளதாம். இந்த விழா செப்.19-ம் … Read more

தளபதி ரசிகர்களுக்கு கிடைத்தது விருந்து !நாளை வெளியாகிறது தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடல்

நடிகர் விஜய் பாடிய வெறித்தனம்  பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில் ஆகும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இந்தபடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி … Read more

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ‘டைம் சொல்லுடா அர்சு’! என்ன சொல்ராங்க தளபதி ரசிகர்கள்?!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக படு வேகமாக தயாராகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி  வருகிறார்.நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாடல் வெளியாகவில்லை. மேலும் பாடல் எப்போது வெளியாகும் என்ற  நேரமும் தெரியவில்லை. ஆதலால் தளபதி விஜயின் ரசிகர்கள், #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக் உபயோகப்படுத்தி பாடல் வெளியிடும் நேரத்தை … Read more

தளபதி 63 குறித்து ட்வீட் செய்த அர்ச்சனா கல்பாத்தி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” தளபதி 63-ன் அப்டேட்டுக்கான … Read more