ஆர்ஆர்ஆர் அஜய் தேவ்கனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் சங்கர் இயக்கம் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக இவரிடம் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கம் ஆர்ஆர்ஆர் படத்தில் என்டிஆர், ராம்சரண் கேரக்டர்களை வழிநடத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட், சமுத்திரக்கனி உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் அஜய் தேவகன்னுக்கு ரூ.30 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.