Tag: ajay devkan

ஆர்ஆர்ஆர் அஜய் தேவ்கனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் சங்கர் இயக்கம் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக இவரிடம் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கம் ஆர்ஆர்ஆர் படத்தில்  என்டிஆர், ராம்சரண் கேரக்டர்களை வழிநடத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட், சமுத்திரக்கனி உட்பட பல முக்கிய […]

#TamilCinema 2 Min Read
Default Image

தல அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அஜித்தின் 60-வது படத்தை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், அஜித்திற்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Ajith 2 Min Read
Default Image