சேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!

ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமா

ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனா பிரபாலமானார்.தற்போது இவர் நடித்த பெட்ரோமாக்ஸ் படம் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் ரோஸ் கலர் சேலையில் அழகாக நகை அணிந்து கொண்டு செம்மையாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்களும்,கமெண்ட்ஸ்களும் குவிந்திருந்தது இதோ அந்த புகைபடம். . .

unknown nodeunknown nodeunknown node