காவாலா டூ அரண்மனை….கிளாமர் குறித்து தமன்னா விளக்கம்.!

Tamannaah Bhatia

Tamannaah: கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். நடிகை தமன்னாவுக்கு பட அண்மை காலமாக அந்த அளவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை 4 படத்திலும் கிளாமர் பாடலில் இடம்பெற்றுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. … Read more

ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

tamanna

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும். read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! … Read more

உள்ளாடை இல்லாமல் போஸ்…34 வயதில் கிளாமர் காட்டும் தமன்னா.!

Tamannaah glamor

நடிகை தமன்னா சமீபத்தில் தனது கிளாமர் போட்டோ ஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் பெரியதாக ரோலில் நடிக்க வில்லை என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள காவலா பாடலில் அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆனது. இருந்தாலும், கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பாந்த்ரா மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்களின் மோசமான வெற்றியால் … Read more

பட வாய்ப்பு தான் குறைஞ்சது வருமானம் இல்லை! கோடிகளை குவிக்கும் தமன்னா!

Tamannaah

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடலில் நடனமாடிய பிறகு பட்டிதொட்டி எங்கும் இன்னுமே பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இந்த பாடல் அவரை தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆக உதவி செய்தது. இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். கடைசியாக தெலுங்கில் போலா சங்கர், மலையாளத்தில் பாந்த்ரா ஆகிய படங்களில் தமன்னா நடித்திருந்தார். ஆரம்ப காலத்தை போல … Read more

ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?

tamanna vijay varma

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னாவை காதலிக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இவர் தமன்னாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இவர் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நடிகர் விஜய் வர்மா பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தன்னுடைய கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து … Read more

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை!

vijay varma and tamannaah bhatia

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் தமன்னாவை காதல் செய்த பிறகு தான் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். இவரும் தமன்னாவும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருமே தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர். இந்த நிலையில், இப்போது தமன்னாவின் காதலராகவும், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வர்மா ஒரு காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் சீரமைபட்டு இருக்கிறாராம். இந்த தகவலை விஜய் வர்மாவே சமீபத்திய … Read more

நெருக்கமாக நடிக்க ஆண்கள் தான் சங்கடப்படுகிறார்கள்…அந்த மாதிரி காட்சிகள் குறித்து பேசிய நடிகை தமன்னா.!

நடிகை தமன்னா தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைபடங்களில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆண்கள் தான் மிகவும் சங்கடப்படுகிறார்கள். நடிகர்களும் சாதாரண மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும், இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம்.  … Read more

இந்த உடை உங்களுக்காக தான்… தமன்னாவின் கொள்ளை அழகில் சொக்கி போன ரசிகர்கள்.!

நடிகை தமன்னா சமீப காலமாக தமிழில் பெரிய படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கமிட் ஆகி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது போலே சூடியன், பாப்லி பவுன்சர், பிளான் ஏ பிளான் பி ஆகிய ஹிந்தி படங்களிலும், குர்துண்டா சீதாகலம் எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபகாலமாக அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு … Read more

தி லெஜெண்ட் படத்தின் டிரைலரை வெளியிட்ட தமன்னா.! அண்ணாச்சியின் மாஸ பாத்தீங்களா…

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த அருள் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். அதிரடி … Read more

தமன்னா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரரை கைது செய்ய கோரி வழக்கு பதிவு.! பின்னணி இதுதானாம்.!

இணைய சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவதில் தமன்னா மற்றும் விராட் கோலி நடித்ததால், அவர்களை கைது செய்ய கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை தமன்னா கடைசியாக தமிழில் விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார் .தற்போது கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் .ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது அடுத்து ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இவரும், பிரபல கிரிக்கெட் வீரரான … Read more