இந்த உடை உங்களுக்காக தான்... தமன்னாவின் கொள்ளை அழகில் சொக்கி போன ரசிகர்கள்.!

நடிகை தமன்னா சமீப காலமாக தமிழில் பெரிய படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கமிட் ஆகி படங்களில் நடித்து

நடிகை தமன்னா சமீப காலமாக தமிழில் பெரிய படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கமிட் ஆகி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது போலே சூடியன், பாப்லி பவுன்சர், பிளான் ஏ பிளான் பி ஆகிய ஹிந்தி படங்களிலும், குர்துண்டா சீதாகலம் எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

unknown node

இதற்கிடையில், சமீபகாலமாக அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

unknown node

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் தீயாய் பரவியது.

unknown node

இதனை தொடர்ந்து இன்று, சிவப்பு நிற கண்ணாடி சேலை அணிந்து எடுத்துக்கொண்ட சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node