காவாலா டூ அரண்மனை….கிளாமர் குறித்து தமன்னா விளக்கம்.!

Tamannaah Bhatia

Tamannaah: கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். நடிகை தமன்னாவுக்கு பட அண்மை காலமாக அந்த அளவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை 4 படத்திலும் கிளாமர் பாடலில் இடம்பெற்றுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. … Read more

அரைச்ச மாவை அரைச்ச சுந்தர் சி! வெளியானது ‘அரண்மனை 4’ டிரைலர்!

Aranmanai 4

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி காமெடி கலந்த படங்களை கொடுப்பதில் எந்த அளவுக்கு சிறந்த இயக்குனர் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இயக்கிய அரண்மனை படத்திற்காக தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால், மூன்றாவது பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

காவாலா கவர்ச்சியில் இருந்து அரண்மனைக்கு புகுந்த தமன்னா கவர்ச்சி.!

Aranmanai4 - Tamannaah

Aranmanai 4: நடிகை தமன்னா தற்போது  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார் போல் தெரிகிறது. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் தமன்னா, தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் கிளாமர் பாடல் ஒன்றில் ஆடி, படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார். READ MORE – என் பையன் சொன்னா படம் ஓகே.! கதை கேட்கும் வேலையில் இறங்கிய குட்டி அட்லீ! இதனை அடுத்து அவருக்கு தமிழில் பெரியதாக … Read more

ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

tamanna

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும். read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! … Read more

உள்ளாடை இல்லாமல் போஸ்…34 வயதில் கிளாமர் காட்டும் தமன்னா.!

Tamannaah glamor

நடிகை தமன்னா சமீபத்தில் தனது கிளாமர் போட்டோ ஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் பெரியதாக ரோலில் நடிக்க வில்லை என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள காவலா பாடலில் அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆனது. இருந்தாலும், கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பாந்த்ரா மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்களின் மோசமான வெற்றியால் … Read more

பட வாய்ப்பு தான் குறைஞ்சது வருமானம் இல்லை! கோடிகளை குவிக்கும் தமன்னா!

Tamannaah

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடலில் நடனமாடிய பிறகு பட்டிதொட்டி எங்கும் இன்னுமே பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இந்த பாடல் அவரை தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆக உதவி செய்தது. இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். கடைசியாக தெலுங்கில் போலா சங்கர், மலையாளத்தில் பாந்த்ரா ஆகிய படங்களில் தமன்னா நடித்திருந்தார். ஆரம்ப காலத்தை போல … Read more

ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?

tamanna vijay varma

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னாவை காதலிக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இவர் தமன்னாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இவர் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நடிகர் விஜய் வர்மா பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தன்னுடைய கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து … Read more

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை!

vijay varma and tamannaah bhatia

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் தமன்னாவை காதல் செய்த பிறகு தான் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். இவரும் தமன்னாவும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருமே தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர். இந்த நிலையில், இப்போது தமன்னாவின் காதலராகவும், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வர்மா ஒரு காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் சீரமைபட்டு இருக்கிறாராம். இந்த தகவலை விஜய் வர்மாவே சமீபத்திய … Read more

மார்க்கெட் இல்ல ஆனா கோடிகளில் புரளும் நடிகை தமன்னா! எப்படி தெரியுமா?

TamannaahBhatia

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவரை பிரபலப்படுத்தியதோ இல்லையோ அவர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’  பாடலில் நடனம் ஆடியது அவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து தமன்னா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆனாலும், அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவே இல்லை. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமன்னா ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும், … Read more

இவர்தான் என் கணவர்.. தமன்னா வெளியிட்ட அந்த போட்டோ… ரசிகர்கள் பேரதிர்ச்சி.!

நடிகை தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவவோ, அடிக்கடி தமன்னாவின் திருமணம் குறித்த வதந்தி தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று தமன்னா திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அது என்னவென்றால், நடிகை தமன்னா விரைவில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், பெற்றோர்கள் அவருக்கு மாப்பிளை பார்த்ததாகவும் அதனால் அவர் திருமணம் … Read more