காவாலா கவர்ச்சியில் இருந்து அரண்மனைக்கு புகுந்த தமன்னா கவர்ச்சி.!

Aranmanai 4: நடிகை தமன்னா தற்போது  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார் போல் தெரிகிறது. பட வாய்ப்புகள் இன்றி

Aranmanai4 - Tamannaah

Aranmanai 4: நடிகை தமன்னா தற்போது  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார் போல் தெரிகிறது. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் தமன்னா, தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் கிளாமர் பாடல் ஒன்றில் ஆடி, படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார்.

READ MORE –என் பையன் சொன்னா படம் ஓகே.! கதை கேட்கும் வேலையில் இறங்கிய குட்டி அட்லீ!

unknown node

tamannaah 1 [file image]இதனை அடுத்து அவருக்கு தமிழில் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இருந்தாலும் வேதா மற்றும் ஸ்ட்ரீ 2 ஐக்கிய ஹிந்தி படத்திலும் ஒடேலா 2 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இப்பொழுது, அரண்மனை 4 படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node

Tamannaah [file image]

READ MORE –என்னங்க இது! இன்னும் எத்தனை பேரு தான் இருக்காங்க? கோட் படத்தில் இணைந்த த்ரிஷா!

சுந்தர் சி கிளாமரை மையமாக வைத்து கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர். பெரும்பாலும் தனது திரைப்படத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நடிகைகள் கொண்ட கமர்ஷியல் நிறைந்த காமெடி படத்தை வழங்குவார். அதுபோல அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கவர்ச்சியாக நடிக்க வைத்துள்ளார் இல்லையென்றால், அது பாடலுக்கான ஒத்திகை புகைப்படங்களா என்று தெரியவில்லை.

unknown node

Aranmanai4 2 [file image]

READ MORE –அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்!

இந்த புகைப்படத்தில் நடிகை தமன்னா காவாலா பாடலில் எப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தாரோ அது போல், இதில் தோற்றமளிப்பதாக கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

unknown node

Aranmanai4 [file image]

காவாலா கவர்ச்சியில் இருந்து அரண்மனைக்கு புகுந்த தமன்னா கவர்ச்சி.!