தர்சனுக்கு சிம்பு இப்படி ஒரு பரிசு கொடுத்துள்ளாரா?

Finally gotta meet the humble young superstar @str.offcial. thank you for words of wisdom and ur gift ❤️

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.இந்நிலையில், சிம்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த சாண்டியை சந்தித்துள்ளார். அவரை சந்தித்து கட்டியணைத்து வரவேற்றார்.  மேலும் அவருக்கு ஒரு புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். மேலும், சிம்பு தர்சனுக்கும் ‘the secret hero’ என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.

unknown node