சிவகார்த்திகேயன்நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம்நம்ம வீட்டுப்பிள்ளை.இப்படத்தைசன் பிக்ச்சர்ஸ்தயாரித்துள்ளது.கடைக்குட்டி சிங்கம்படத்தை இயக்கியபாண்டிராஜ்இப்படத்தை இயக்கியுள்ளார்.
unknown nodeஇப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன், மித்ரன் இயக்கத்தில்ஹீரோபடமும்,இன்று நேற்று நாளைபட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார்.
unknown nodeஅதற்குள் இயக்குனர்பாண்டிராஜ்வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி விட்டார்.
இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் (ஆகஸ்ட் 31) நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.