தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.