ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் […]
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காக மும்பையில் சமீபத்தில் விழா ஒன்று நடைபெற்றது. அதில், படத்தின் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலரும் […]
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5.04க்கு வெளியாகிறது. இந்த அறிவிப்புடன், ராம் சரண் இடம்பெறும் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை ‘டாப்’ என்ற பெயரில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. […]
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு மறுபெயரான சம்பவகாரார் இயக்குநர் ஷங்கர். இதுவரை இவர் இயக்கிய படங்களின் பாடல்கள் இன்று வரை பலருடைய பேவரைட்டாக இருந்து வருகிறது. பாடல்கள் மட்டுமில்லை..படங்களும் கூட தான். ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்கிற வகையில், இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. அந்த விமர்சனங்களுக்கு […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். டீசரின் தொடக்கத்திலேயே ஷங்கரின் பிரம்மாண்டம் நம் கண்களை விரியச் செய்கிறது. டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ராம்சரணின் […]
கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் […]
சென்னை : வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ராம்சரணிடம் சொன்னதால் சூர்யா கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் எப்போது தான் தொடங்கும் என்று கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இருவருமே வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதன் காரணமாகவே இன்னும் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், வாடிவாசல் படம் […]
Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் […]
Shah Rukh Khan ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான் அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் ஒப்பனை கலைஞர் கூறியுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு […]
சினிமா துறையில் இப்போதெல்லாம் நடிகைகளுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அந்த நடிகைகள் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக கோடிகள் வாங்குவது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி தான் நடிகை ஜான்வி கபூர். ஜான்வி கபூர் ஹிந்தியிலும் சரி மற்ற மொழிகளிலும் சரி பெரிய அளவிற்கு படங்களை நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டதன் காரணமாக தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதன் காரணமாக தான் அவருக்கு பட வாய்ப்புகளும் […]
நடிகை ஜான்வி கபூர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகை. இவர் ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியவருடைய மகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதனை விட மக்களுக்கு மிகவும் அதிகமாக இவருடைய பெயரை தெரிய காரணமே அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் என்று கூறலாம். புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி […]
நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை […]
சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம் சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார். நடிகர் ராம் சரண் முன்னணி நடிகராக வளம் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் திருமணமாகி 10 -ஆண்டுகள் ஆன நிலையில், […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RC-15, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ராம் சரண் நடிக்கும் RC-15 திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் […]
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” ரெத்தம் ரணம் ரௌத்திரம்” (ஆர்ஆர்ஆர்). இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்து வருகிறது. படம் வெளியாகி 5-வது வாரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான நாளிலிருந்து நேற்று […]
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியானது. வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 1000கோடி வசூல் செய்தது. அடுத்த வாரம் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் படம் வெளியாகும் வரை […]
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த படத்தின் […]