இந்த நடிகைகைக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சங்க தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப்பாக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node