பொன்னியின் செல்வன் படத்தில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா?

poongulali

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த இரண்டு பாகத்திலும் பூங்குழலி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றே சொல்லலாம். இந்த படம் வெளியான சமயத்தில்  இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாழ்ந்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் அவர் அடுத்ததாக பல படங்களில் … Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி: நடிகை நிவேதாபெத்துராஜ் புகார்

டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த படத்தை டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் தேவையான சாப்பாடு … Read more

தனது பெயரை பச்சைக் குத்திய ரசிகரை நேரில் சந்தித்த நிவேதா பெத்ராஜ்.!

நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்,அல வைகுந்தபுரமலோ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்ராஜ்.தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவரது தீவிர ரசிகர் ஒருவர் நிவேதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார் . இதனை அறிந்த நிவேதா தனது தீவிர ரசிகனான பிரபு … Read more

வெள்ளை நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் பட நடிகை!

நிவேதா பெத்துராஜின் கலக்கலான புகைப்படங்கள்.  இனியத்தில் வைரலாகும் புகைப்படங்கள். நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்க தமிழன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடை அணிந்து … Read more

இந்த நடிகைகைக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சங்க தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப்பாக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View … Read more