இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் அண்மையில் வெளியானது. 3 மணிநேரத்திற்கு படத்தின் ரன்னிங் டைம் வந்துள்ளது. இதனையடுத்து, பிரபல திரையரங்குகள் பிளான் போடா துவங்கியுள்ளனர்.3 மணி நேரம் என்றால், ஒரு நாளைக்கு எதனை ஷோக்கள் ஓடும் என்று, வெற்றி திரையரங்க உரிமையாளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
unknown nodeபிகில் திரைப்படம் வெளியானால் எத்தனை ஷோக்கள் திரையிடப்படும் தெரியுமா? பிரபல திரையரங்கத்தின் மாஸ்டர் பிளான்!
— Rakesh Gowthaman (@VettriTheatres) October 16, 2019