நடிகர் துருவ் விக்ரம் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபல நடிகரான விக்ரமின் மகனாவார். இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் நடிகர் துருவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிற நிலையில், மலையாள நடிகரான பிரீத்விராஜும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது, ‘ ‘ ஒரு அறிமுக ஹீரோவுக்கு உண்டான அம்சத்துடன் துருவ் இருக்கிறார்.’ என்று பாராட்டியுள்ளார்.
பிரபல மலையாள நடிகரின் பாராட்டை பெற்ற துருவ்!
நடிகர் துருவ் விக்ரம் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபல நடிகரான விக்ரமின் மகனாவார். இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து